கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை
கருத்துகள்மாற்றம் செய்த நேரம்:3/29/2012 12:54:02 PM
12:40:25Thursday2012-03-29
திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை, நடை பயிற்சிக்கு சென்ற அவர் கடத்தப்பட்டார். இந்நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கல்லணை அருகே புதரில் கிடந்தது. திருச்சி டிஜிபி தலைமையில் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டது.
-DINAVIDIYAL!