HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 31 March 2012

முக்கிய படிப்பும் நுழைவுதேர்வும்

*  கொல்கத்தா : அனைத்து இந்திய சுகாதாரம் மற்றும் பொது உடல்நல நிறுவனம் பாடப்பிரிவு : கால்நடை பொதுநலம் மற்றும் நர்சிங் முதுகலை படிப்புகள் விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்.20.
இணையதள முகவரி : www.aiihph.gov.in 

*  டெல்லி : ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் பாடப்பிரிவு : யுஜி, பிஜி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச்.21. இணையதள முகவரி : www.jnuonline.in

*  ஐஎப்ஐஎம் மேலாண்மை கல்வி நிறுவனம் பாடப்பிரிவு : பிஜிடிஎம், எம்பிஏ விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்.28  இணையதள முகவரி : www.ifimbschool.com      -DINAVIDIYAL!