யோங்கோங்: மியான்மரில் நடந்த இடைத்தேர்தலில் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித்தலைவர் சூகி வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. இதன் மூலம் 22 ஆண்டுகளுக்கு பின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மியான்மர் நாட்டில் பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியான கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அதிபராக தைன்ஷென் தேர்வு செய்யப்பட்டார். அத்தேர்தலை ஆங்சான்சூகி கட்சி புறக்கணித்து.
பின்னர் நடந்த அரசியல் நடவடிக்கைகளால் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித்தலைவரான ஆங்சான்சூகி (வயது 66 ) வீட்டுக்காவலில் இருந்துவிடுவிக்கப்பட்டார். அவரது கட்சி தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்தின் 45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. இதில்ஆங்சான்சூகியின், தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சி 44 தொகுதிகளில் போட்டியிட்டது இதில் ஆங்சான்சூகியும் போட்டியிட்டார்.கடந்த 22 ஆண்டுகளாக போட்டியிடாததால் இவர் முதன்முறையாக இடைத்தேர்தலில் போட்டியிட்டார். இவர் வெற்றி பெறுவதற்காக வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

-DINAVIDIYAL!