ரியாத்:சிரியாவில் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து கோஃபி அன்னானை அமெரிக்கா மற்றும் வளைகுடா அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. சிரியாவில் அமைதி நிலவ திட்டங்கள் தீட்டியது தோல்வியடைந்த நிலையில் அடுத்தது என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறப்பு தூதர் கோஃபி அனனுக்கு அமெரிக்க வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார்,ஓமன் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
-DINAVIDIYAL!