HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 22 April 2012

இந்தியாவால் இலங்கை அரசை அசைக்க முடியாது – மேர்வின் சவால்!

இலங்கை வந்துள்ள இந்தியக் குழுவாலோ அல்லது இந்திய தேசத்தில் இருக்கின்றகருணாநிதிஜெயலலிதா ஆகியோரினாலேயோ இலங்கை அரசை அசைக்கமுடியாது.
நம்மை அசைப்பதற்கு அவர்களுக்குத் தகுதிஇல்லைநாம் கொண்ட கொள்கையில்உறுதியுடன் நிற்கின்றோம்இவ்வாறுதெரிவித்துள்ளார் மேர்வின் சில்வா.இலங்கைவந்துள்ள இந்தியக் குழு தொடர்பாகக்கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு சிங்களமக்களின் விருப்பத்தின்படிதான் தீர்வைக் கொடுக்கும் அரசுஏனெனில்இந்தநாட்டில் சிங்கள மக்களே பெரும்பான்மை இனத்தவர்.
அவர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே சிறுபான்மை இனத்தவர்களான தமிழ்மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும்இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.இந்தியாவுக்கு அடிபணிந்து நாம் செயற்படமாட்டோம்கருணாநிதி ஐயாவும்,ஜெயலலிதா அம்மையாரும் பாடும் பாடல்களுக்கு நாம் ஆடமாட்டோம்எம்மைஇந்திய தேசத்தால் அசைக்க முடியாதுஇலங்கை வந்துள்ள இந்தியக் குழுஇங்குள்ள மக்களை பார்வையிட்டு போகலாம்ஆனால்தீர்வை உடன்வழங்குமாறு எம்மை நிர்ப்பந்திக்க முடியாது” என்று கூறினார் அமைச்சர் மேர்வின்சில்வா.-DINAVIDIYAL!