தஞ்சை: உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த
சித்திரை திருவிழா இன்று கொடியேற்றதுடன் துவங்கியது. வேத, மந்திரங்கள் முழங்க பிரகதீஸ்வரர் ரிஷப வாகனத்தில் உலா வந்தார். இந்த காட்சியை
ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல கலை நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் சுவாமி திருவீதி உலாவிற்கும், ஏற்பாடு
செய்யப்பட்டு உள்ளது. -DINAVIDIYAL!