அமெரிக்கா: அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 6 ஆம் தேதி நடக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து ரோம்னி போட்டியிடுகிறார். அமெரிக்காவில் ஜனநாயகக்கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதியாக உள்ள ஒபாமா போட்டியிடுகிறார். ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்வு நடைபெற்றது. இதில், ரோம்னி உள்ளிட்ட 4 பேர் களத்தில் இருந்தனர். ரோம்னிக்கு சாண்டரம் முக்கிய போட்டியாளராக இருந்தார்.
ஆனால் சாண்டரமை விட பல இடங்களில் ரோம்னி அமோக வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சாண்ட்ரம் தேர்தல் பிரசாரத்தை திடீரென கைவிட்டார். இது ரோம்னி போட்டியிடுவதற்கு பெரும் உதவியாக இருந்தது. இதனால், ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக ரோம்னி போட்டியிடுவது உறுதி ஆனது. இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து மிட்ரோம்னி போட்டியிடுகிறார் என்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
-DINAVIDIYAL!