HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 12 April 2012

ஆஸ்திரேலியா அணி வெற்றி

பார்படாஸ்: பார்படாஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் பார்படாசில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 449/9, ஆஸ்திரேலியா 406/9 ரன்கள் எடுத்து "டிக்ளேர் செய்தன. இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கோவன் 34, வாட்சன் 52, மைக்கேல் ஹசி 32 கைகொடுக்க, 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


-DINAVIDIYAL!