தமிழகஅரசு தொழில்நுட்பக் கல்வித்துறையின் மூலமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் அக்டோபர் மாதம் நடைபெற்ற முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பட்டயத் தேர்வு (Diploma Examination) முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றது.
மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் விடைத்தாள் நகலை ஜனவரி 07ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முடிவுகளை காண www.tndte.com, intradote.tn.nic.in என்ற இணைதளத்தில் பார்க்கலாம்.-DINAVIDIYAL!