கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 1.58 பைசா உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமையான இன்று காலை அன்னிய செலாவணி வர்த்தகம் துவங்கியதும் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1.58 காசுகள் அதிகரித்து 61.80 காசுகளாக உயர்ந்துள்ளது. புதன்கிழமை மாலை இந்திய ரூபாயின் மதிப்பு 63.38 ஆக இருந்த போது வர்த்தகம் நிறைவு பெற்றது.
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததை அடுத்து, பங்கு வர்த்தகங்களிலும் உயர்வான நிலையே காணப்படுகிறது.-DINAVIDIYAL!