புதுடெல்லி: ஊழலுக்கு எதிராக போராடுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தியும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில் அன்னா ஹசாரே நொய்டாவில் இருந்து புறப்பட்டு ராஜ்காட்டில் இருக்கும் காந்தி சமாதிக்கு சென்று அங்கு வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறார். -dina vidiyal .