HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 25 March 2012

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கான்பூர்

கான்பூரில் நூறு மாணவர்களுடன் 1959ம் ஆண்டு வாடகை கட்டடத்தில் துவங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், உத்திரபிரதேச அரசு அளித்த 420 ஹெக்டர் நிலப்பரப்பில் புதிய கட்டட வசதியில்1963ம் ஆண்டு இடம்மாற்றப்பட்டது.

தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை வழங்குகிறது. அத்துடன் மாணவர்களிடம் சுதந்திர மனப்பான்மையையும்,சரியான கண்ணோட்டத்தையும்,மனிதப் பண்புகளையும் வளர்க்க அந்த கல்விநிறுவனம் பாடுபடுகிறது. இங்கு 2,255 இளநிலை மாணவர்கள், 1476 முதுநிலை மாணவர்கள், 309 பேராசிரியர்கள், 900 ஊழியர்கள் உள்ளனர்.

இளநிலை பட்டப்படிப்புகள் (பி.டெக்.,):
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
பயோலாஜிக்கல் சயின்சஸ் மற்றும் பயோ இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டீரியல்ஸ் மற்றும் மெட்டலார்ஜிக்கல் இன்ஜினியரிங்

பி.டெக்., - எம்.டெக்., (டியூயல் டிகிரி): ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

முதுநிலை பட்டப்படிப்புகள் (எம்.டெக்.,):
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
பயோலாஜிக்கல் சயின்சஸ் மற்றும் பயோ இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
என்விரான்மென்டல் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மென்ட்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டீரியல்ஸ் மற்றும் மெட்டலார்ஜிக்கல் இன்ஜினியரிங்
மெட்டீரியல்ஸ் சயின்ஸ்
இன்டஸ்டிரியல் மற்றும் மேனேஜ்மென்ட் இன்ஜினியரிங்
நியூக்கிலியர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி
லேசர் டெக்னாலஜி

எம்.பி.ஏ., இன்டஸ்டிரியல் மற்றும் மேனேஜ்மென்ட் இன்ஜினியரிங்

எம்.எஸ்.சி., (2 ஆண்டுகள்): வேதியியல்
கணிதம்
புள்ளியியல்
இயற்பியல்

பிஎச்.டி., ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
பயோலாஜிக்கல் சயின்சஸ் மற்றும் பயோ இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
மெட்டீரியல்ஸ் மற்றும் மெட்டலார்ஜிக்கல் இன்ஜினியரிங்
மெட்டீரியல்ஸ் சயின்ஸ்
இன்டஸ்டிரியல் மற்றும் மேனேஜ்மென்ட் இன்ஜினியரிங்
நியூக்கிலியர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி
வேதியியல்
இயற்பியல்
கணிதம்
புள்ளியியல்
ஹூயுமானிட்டிஸ் மற்றும் சோசியல் சயின்சஸ்
(இங்கிலீஷ், எக்னாமிக்ஸ், பிலாசபி, சைக்காலஜி, சோசியாலஜி)

கட்டண விபரம்:ஒருமுறை செலுத்த வேண்டிய தொகை: ரூ.2,150
செமஸ்டர் கட்டணம்: ரூ.19,392
திரும்ப பெறக்கூடிய வைப்புத் தொகை: ரூ.4,000
மொத்த கட்டணம்: ரூ.25,542

தொடர்புகொள்ள:இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
கான்பூர் 208 016
உத்திரபிரதேசம்
தொலைபேசி: 0512 259 7674
பேக்ஸ்:  0512 259 0534
இ-மெயில்: doaa@iitk.ac.in
வெப்சைட்: www.iitk.ac.in-dina vidiyal .