HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 26 March 2012

டான்செட் நுழைவுத் தேர்வு

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தி முதுகலை படிப்பில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்: வரும் 31 , ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு எழுத ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பான முழுமையான விவரங்கள் www.annauniv.edu/tancet2012 என்ற இணையதளத்தில் வெளியடப்பட்டுள்ளது.  -dina vidiyal .