சிங்கப்பூரின் கரையோர காவல் படைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
போலிஸ் படையிலிருந்து ஓய்வு பெறும் மூத்த உதவி ஆணையர் டியோ கியன் டெக்கிடமிருந்து (51) தலைவர் பொறுப்பை உதவி ஆணையர் சு சின் யூன்(43) ஏற்றுக் கொள்வார்.
ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த பதவி மாற்றம் அமலுக்கு வருகிறது.
திரு சு, தற்போது அங் மோ கியோ போலிஸ் நிலையத்தின் கமாண்டராக இருந்து வருகிறார்.
தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் மூத்த உதவி ஆணையர் டியோ, போக்குவரத்து போலிஸ் கமாண்டர் உட்பட 25 ஆண்டுகள் பணி ஆற்றியிருக்கிறார்.-DINAVIDIYAL!