புதுடெல்லி: பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்த மத்திய அரசுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் பெட்ரோல் விலையை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளது. பெட்ரோல் விலை உயர்த்தப்படாததால் நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளது.-DINAVIDIYAL!