மானோசரி: அரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மனோசரியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மதுவை மீட்க கடந்த 64 மணிநேரமாக நடைபெற்று வரும் போராட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாறை குறுக்கிடுவதால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம் தோண்டி மீட்புப் பணியை மேற்கொண்டு வருகிறது ராணுவம். சுரங்கம் தோண்டும் பொது பாறையும் அடுத்த வீட்டு அடித்தளமும் குறுக்கிடுவதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
-DINAVIDIYAL!
-DINAVIDIYAL!