இலங்கை பிரச்னையால் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகள் காலைவரையின்றி மூடப்பட்டன.
இந்நிலையில் வரும் மார்ச் 25ம் தேதி திங்கள்கிழமை மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மூடப்பட்ட பொறியியல் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.-DINAVIDIYAL!