பியூனஸ்ஏரிஸ் : இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஏற்க மறுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் ஒலிம்பி்க் சங்க தேர்தலில் போட்டியிட கூடாது என்ற விதிமுறையை இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை பெற்றால் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என விதிமுறைகளை மாற்ற வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்தது. இந்தியாவின் இக் கோரிக்கையை பியூனஸ் ஏரிஸ் நகரில் நடைபெற்ற 125-வது கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. மேலும் ஒலிம்பிக் ஆணையத்தின் விதிமுறைகளை அப்படியே கடைபிடிக்கவேண்டும்என உறுதியாக கூறியது.இதனால் இந்தியாவின் கோரிக்கைநிராகரிக்கப்பட்டதுடன் சர்வதேச ஒலிம்பி்க் ஆணையத்தில் இந்தயா சேர்வதில் கால தாமதமும் ஏற்பட்டுள்ளது-DINAVIDIYAL!